திருச்சியில் ஆயிஷா சித்திகா மற்றும் நசீமா ஆகிய இரண்டு இளம் சகோதரிகளை காணவில்லை!கண்டுபிடிக்க உதவுங்கள்
திருச்சி மாவாட்டம், புதுக்கோட்டை ரோடு, ஜெயில் கார்னர், பென்சினர் காலனியில் வசித்து வரும் மு.முஹம்மது குலாம் ரசூல் அவர்களின் தங்கை ஆயிஷா சித்திகா மற்றும் நசீமா ஆகியோர் ஞாயிற்றுகிழமை (08/11/15) அன்று இரவு 11:00 மணியளவில் வீட்டிலிருந்து காணவில்லை!!
1.பெயர் : ஆயிஷா சித்திகா
வயது :20 படிப்பு : B.SC (கம்ப்யூட்டர் சயின்ஸ் 2’ஆம் ஆன்டு)
பயன்படுத்திய தொலைபேசி எண்: 8675862753
2.பெயர் : நசீமா +2 முடித்துவிட்டு வீட்டில் இருக்கிறார்.
பயன்படுத்திய தொலைபேசி எண் : 9578254412
வீட்டின் முகவரி : மு.முஹம்மது குலாம் ரசூல் 61,பெண்சினர் காலணி ஜெயில் கார்னர், சுப்பிரமணியபுரம், திருச்சி-20
அன்புள்ளம் கொண்டவர்களே நாம் அணைவரும் பயன்படுத்திவரும் சமூகவலைதளங்களிலே இந்த சம்பவத்தை அதிகம் அதிகமாக பகிருங்கள்!!யாரேனும் இந்த சகோதரிகளை பார்த்தல் உடனடியாக கொடுக்கப்பட்டு இருக்கும் தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்……அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் உதவி செய்வானாக!
தொடர்புக்கு : மு.முஹம்மது குலாம் ரசூல் 8438116985, 8870962457 மேலும் தொடர்புக்கு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் Cell:7402717001,7402717002.
தகவல் :முஹம்மத் ஜகபர்.
பரிந்துரை:காலித் அஹ்மத்.
குறிப்பு:இந்த தகவல் முழுவதும் விசாரிக்கப்பட்ட பிறகுதான் நமது வலைத்தளத்தில் பதியப்படுகிறது.
Comments
Post a Comment